Browsing Category

கோலிவுட் சினிமா

கட்ட பஞ்சாயத்துக்கு கட்டுபட முடியாது-உஷாராஜேந்தர்

நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தால் கட்டப்பஞ்சாயத்து செய்ய முடியாது' என, உஷா ராஜேந்தர் கூறியுள்ளார். நடிகர் சிலம்பரசனுக்கும், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், லிங்குசாமி, பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட…

தடுமாற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படம்

சிறுத்தைசிவா இயக்கத்தில் தயாராகும் அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அண்ணாத்த படத்துக்கு அடுத்து ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…

மௌனம் கலைத்த கமல்ஹாசன்

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. மேலும் தயாரிப்பு தரப்புடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியன் 2…

கூழாங்கல் இயக்குனரின் சாதிமறுப்பு திருமணம்

திரைப்படங்களில் சாதி மறுப்புத் திருமணங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்தப்படும் திரைப்படங்களில் முற்போக்கு கருத்துகளையும், சாதி ஒழிப்பையும் தீவிரமாக திரைக்கதையில் தீவிரமாக வலியுறுத்தக்கூடிய இயக்குனர்களும், நடிகர்களும் நிஜ வாழ்க்கையில்…

கமல் வழியில் காந்தி டாக்கீஸ் படத்தில் விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் மாதம் ஒரு படம் வெளியிடக்கூடிய வகையில் அதிக படங்களில் நடித்து வருபவர் நடிகர் விஜய்சேதுபதி காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளும் கொள்கையை கொண்டவர் இவர் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிப்பதில்லை வில்லனா, காமெடியனா, சில…

படத்தயாரிப்பாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடிதான். ஆனால் 32 கோடி ரூபாய் என்று பொய் சொன்னதாக அப்படத்தின் இயக்குநர் 11 வருடங்கள் கழித்து செல்வராகவன் அறிவித்துள்ளார். இதன்மூலம் வரவு-செலவு தகவல்களில் கோடம்பாக்க சினிமாவில் நாணயமும்…

முடிவுக்கு வந்த அவன் இவன் வழக்கு

இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன் ஆர்யா, விஷால் அம்பிகா ஜனனி அய்யர், மது ஜாலினி C.V.குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்து ஐயனார் கோயில்…

ஆனந்த கண்ணன் காலமானார்

இன்றைய வானொலி, தொலைக்காட்சிதொகுப்பாளர்களுக்கு 1990களில் முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்தகண்ணன். சிங்கப்பூர் தமிழரான இவர்சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் ஒரு நிகச்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் ரேடியோ…

கதிர்- ஏ. ஆர்.ரஹ்மான் கூட்டணி 19 ஆண்டுகளுக்குப் பின் இணைந்தது

பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்த கதிர் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளது. 'உழவன்', 'காதல் தேசம்', 'காதலர் தினம்', 'காதல் வைரஸ்' உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் கதிர். இந்தப் படங்கள் அனைத்தும் இப்போதும்…

கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்கு காவல்துறைஅனுமதி மறுப்பு

சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். குடும்பப்பாங்கான படங்களை இயக்கி வந்த பாண்டிராஜ் முதன் முறையாக தனது பாணியில் இருந்து விலகி இதனை முழுநீள ஆக்சன் படமாக இயக்கி…