Browsing Category

கோலிவுட் சினிமா

ஆன்டி இந்தியன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் புளூ சட்டை மாறன்இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா (08.10.2021) சென்னையில் உள்ளபிரசாத் பிரிவியூ திரையரங்கில்நடைபெற்றது. இந்த…

டிவிட்டர் பதிவுகளை சர்ச்சைக்குள்ளாக்க வேண்டாம் – சித்தார்த்

நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் சமூக வலைத்தளத்தில்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று பதிவிட்டிருந்தார்.…

ஐஸ்வர்யா தனுஷ்

ரஜினிகாந்த்தின் முதல் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ், தமிழ் சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான '3' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ரசிகர்களிடையே  வரவேற்பை பெற்றதையடுத்து கௌதம்…

வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பேய் படம்

மல்லிகா ஷெராவத், ரிதிக்கா சென், யாஷிகா ஆனந்த் நடிப்பில், வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் பாம்பாட்டம் மற்றும் விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா நடிப்பில், வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும்…

லைகா – அன்பு தயவில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் நேற்று வெளியாகிவிட்டது. சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. டாக்டர் படம் தயாராகி…

தூக்குத் தண்டனைக்கு எதிரான ஆதியோகி சிங்கை எம்.ரவி

அக்டோபர் 10 உலகம் முழுக்க தூக்குத் தண்டனைக்கு எதிரான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தூக்குத் தண்டனையை மனித நேய மீறல் என்று சொல்லும் திரைக்கதையோடு  WEC பிலிம் பேக்டரி நிறுவனம் ஆதியோகி சிங்கை எம்.ரவி என்ற பெயரில்  படம் ஒன்றை…

அரண்மனை – 3 அதிர்வுகளை ஏற்படுத்தி கல்லாகட்டுமா

அவ்னி சினி மேக்ஸ் சார்பாக குஷ்பு சுந்தரின் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர்.சி-யின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை-3’ இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட்…

தெலுங்கு கற்கும் சிவகார்த்திகேயன்

டாக்டர், அயலான் படங்களைத் தொடர்ந்து டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கின்றார் அவர் முதன்முதலாக தெலுங்கில் நடிக்கும் படத்தை அனுதீப் கே.வி இயக்குகிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும்…

டூப் போடாமல் வலிமையில் நடித்த அஜீத் குமார்

வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடைபெற்ற சம்பவங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் இயக்குநர் வினோத் சண்டை காட்சியின்போது அஜீத் குமாருக்கு காயம் ஏற்பட்டதையும் அதையும் பொருட்படுத்தாமல் மறுநாள் படப்பிடிப்புக்கு புதிய பைக் ஏற்பாடு செய்ததையும்…

தெலுங்குப் படத்தில் இணையும் விஜய்- பிரகாஷ்ராஜ்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். இந்தப்படம் முடிந்ததும் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் நடிகர்…