ஜெய்பீம் தலைப்பிற்கு பின் இருக்கும் அரசியல்
பொதுவாக தமிழகத்தில்ஜெய்பீம் என்பதை தங்களது முழக்கமாக தலித் மக்களும், அவர்கள் நலனுக்காக செயல்படும் கட்சிகளும் பயன்படுத்தி வருகின்றனர்
2D எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பத்திரிகையாளர் ஞானவேல் கதை திரைக்கதை வசனம் எழுதி…