Browsing Category

கோலிவுட் சினிமா

இளையராஜா இசையில்நினைவெல்லாம் நீயடா

இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள். அது உண்மைதான் என்பது போல, கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இளையராஜாவின் இசைப் பணி இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது.. இதுவரை தமிழ்,…

கங்கணா ரணாவத் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

அவதுாறு வழக்கில் நேரில் ஆஜராக தவறினால் கைது 'வாரன்ட்' பிறப்பிக்கப்படும்' என, ஹிந்தி நடிகை கங்கணா ரணாவத்தை மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்.,…

ஆடு வெட்டிய ரசிகர்களை கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தைசிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. விநாயகர் சதுர்த்தி அன்று இப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர்…

அனபெல் சேதுபதி தலைப்பு ஏற்கனவே திட்டமிடப்பட்டது- இயக்குநர் தீபக்

PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர்கள் – சுதன் சுந்தரம், G.ஜெயராம் தயாரிப்பில், தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும், பிரம்மாண்டமான காமெடி திரைப்படம் ‘அனபெல் சேதுபதி விஜய் சேதுபதி, டாப்ஸி பண்ணு இருவரும் முதன்மை…

கர்ணன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' படம் ஜெர்மனியின் ஃப்ராங்க்பர்ட்டில் நடைபெறும் நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில்திரையிடதேர்வு செய்யப்பட்டுள்ளது 'பரியேரும்…

வடிவேலுவுக்கு ஜோடிப்ரியா பவானிசங்கர்?

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக லைகா நிறுவனம் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. இந்த படத்தில் நடிகை ப்ரியா பவானி சங்கர்…

ஒரே நாளில் ஆர்யா நடித்த இரு படங்கள் ரிலீஸ்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'எனிமி'. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் ஆயுத பூஜை விடுமுறையைக் கணக்கில்…

திரில்லர் படத்தில் ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண்தேவதை  படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். போட்டோஷூட் மூலம் ரசிகர்களை மத்தியில் பிரபலமான  இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.…

ஷங்கர் இயக்கும் படத்துக்கு வசனம் எழுதுகிறார் சு.வெங்கடேசன்

தான் இயக்கும் படத்திற்கு தமிழில் முன்னணி எழுத்தாளர்களை திரைக்கதை - வசனம் எழுதவைப்பது இயக்குநர் ஷங்கரின் வழக்கம். எழுத்தாளர் சுஜாதா மறையும் வரை அவருடன் பயணித்த ஷங்கர் அதன்பிறகு வைரமுத்து மகன் மதன்கார்க்கியோடு இணைந்து பணியாற்றினார்.…

சினிமாவுக்கு வரும் சித்த மருத்துவர் வீரபாபு

கொரோனா காலத்தில் சித்த மருத்துவத்தின் மூலமாக கொரோனா நோயில் இருந்து பலரையும் காப்பாற்றிய சித்த மருத்துவரான K.வீரபாபு தற்போது  ‘முடக்கறுத்தான்’ என்னும் புதிய படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடிக்கிறார். கதையின் நாயகியாக மஹானா நடிக்கிறார்.…