ஹரிஹர வீரமல்லு படத்தில்மெருகூட்டப்பட்ட பாபிடேயோல் கதாபாத்திரம்
பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும்
தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார்.…