சக்தி திருமகன் திரைப்பட விமர்சனம்
காசு வாங்கினாலும் ஒப்புக் கொண்ட வேலையை கச்சிதமா முடிச்சுக் கொடுத்துடுவாரு என்கிற சொல்லில் உள்ள அவலத்தை பொது சமூகம்உணர்வதே இல்லை. நியாயமானவேலையை முடித்துக் கொடுப்பதற்கு கையூட்டு லஞ்சம் வாங்குவதையும், கொடுப்பதையும் நியாயப்படுத்துகிற சொல்…