தெலுங்கு தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் சூர்யா
சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதனை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டா, தயாரிப்பாளர்
நாக வம்சி, இயக்குநர்…