குபேரா முதல் பாடல் வெளியீடு
இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட மூவரும் இணைந்து 'போய்வா நண்பா'வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக மாற்றியுள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பாடலின் க்ளிம்ப்ஸ், ரசிகர்களை வெறித்தனமாக கொண்டாட…