வருணன் – திரைப்பட விமர்சனம்
இயற்கை வழங்கிய கொடை நீர்வளம். அது நாகரீக சமூகத்தில் வியாபாரப் பொருளாக மாறிய பின்னர், அதில் லாபம் பார்க்கும் சிறு முதலாளிகள், அவர்களிடம் வேலை செய்யும் சாமானியர்கள் ஆகியோரின் உலகில் விரவிக் கிடக்கும் தொழில் போட்டியையும் அதனால்…