சேரனின் ‘ஆட்டோஃகிராப்’ ரீ-ரிலீஸ்
ஆட்டோகிராப் திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் மறு வெளியீடு செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் சேரன் தயாரிப்பில் அவரே நாயகனாக நடித்து இயக்கி2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியான படம் ‘ஆட்டோஃகிராப்’. 150 நாட்களை கடந்து…