கூரன் – திரைப்பட விமர்சனம்
உலகம் எல்லாஉயிர்களுக்கானது மனிதர்க்கு மட்டுமன்று என்பதை அடிப்படையாக கொண்டு.அதன் திரைவடிவமாக வந்திருக்கும் படம் கூரன்.கூரன் என்றால் தமிழ் அகராதியில் நாய் என பொருள்படும்.
கார் ஒன்றினால் தனது குழந்தை (நம் பார்வையில் நாய்க்குட்டி)…