Browsing Category

கோலிவுட் சினிமா

மெண்டல் மனதில் முதல் பார்வை வெளியீடு

இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ. வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை  நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய…

டென்ட்கொட்டா ஓடிடி தளத்துடன் நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் வெளிநாடுகளில் ஓடிடி தளத்தில் பிரபலமான டென்ட்கொட்டா (TENTKOTTA) நிறுவனமும் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டென்ட்கொட்டா தளம்…

வெற்றிமாறனை சாடினாரா இயக்குநர் ராஜீவ் மேனன்

ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் அதிக நாள்கள் படப்பிடிப்பு செய்யும் இயக்குநர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய சினிமாவில் பிரபலமானமுன்னணி ஒளிப்பதிவாளரான  ராஜீவ் மேனன். ’மின்சார கனவு’, ‘கண்டுகொண்டேன்,…

தனுஷ் இட்லி கடையுடன் மோதும் அஜீத் குமாரின் குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இதன் பாடல்களை தேவி ஸ்ரீபிரசாத்தும், பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷும் அமைத்துள்ளனர்பொங்கல் வெளியீடாக திரைக்கு…

ரத்தம் தெறிக்கும்’மெட்ராஸ்காரன்’ ட்ரெய்லர் எப்படி?

மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் அறிமுகம் ஆகும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை…

திருப்பூர் சுப்பிரமணி தயவில் மத கஜ ராஜா வெளியீடு

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால்,வரலட்சுமி,அஞ்சலி,சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் மதகஜராஜா.இப்படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்த இப்படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகும் என்று…

தமிழ்நாட்டு அரசியல் பேசும் கேம் சேஞ்சர்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.…

அர்ஜுன் – ஜீவா இணையும் அகத்தியா முன்னோட்டம் எப்படி?

ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகும் ‘அகத்தியா’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது கவிஞர்.பா.விஜய் இயக்கும் புதிய படத்தில் ஜீவா நடிக்கிறார். உலக அளவில் பிரபலமான ‘ஏஞ்சல்ஸ் வெர்சஸ் டெவில்’ கதைக்கருவுடன் உருவாகும் இந்த படத்துக்கு…

விடா முயற்சியில் 63 வயதில் இயக்குநரான ஜெயலட்சுமி

ஜெயலட்சுமி தயாரித்து எழுதி, இயக்க, நடிகர் லிங்கேஷ் மற்றும் லண்டனைச் சேர்ந்த நாயகி லியா நடிப்பில், அருமையான காதல் கதையாக, ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும், 63 வயதில் தனது முதல்…

டூரிஸ்ட் ஃபேமிலி படப்பிடிப்பை நிறைவு செய்த சசிக்குமார்

சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு  அறிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவீந் இயக்கத்தில் உருவாகி வரும்…