வாடிவாசல் படம் உறுதியானது …
கலைப்புலிதாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2021 ஆம் ஆண்டுஜுலை 16 ஆம் தேதியன்று வெளியானது.
அதன்பின் அப்படத்திற்கான 'டெஸ்ட் ஷுட்' 2022ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற…