குடும்பஸ்தன் டிரைய்லர் எப்படி
மணிகண்டன் நடிப்பில் ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்கியுள்ள படம் ‘‘குடும்பஸ்தன்’. சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். சுஜித் சுப்ரமணியம்…