ஜென்டில் வுமன் முதல் பார்வை வெளியானது
அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கும்படம் ஜென்டில் வுமன் . கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணன் உடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ்…