Browsing Category

கோலிவுட் சினிமா

சிலம்பரசன் நடிக்கும் படம் கைவிடப்படுகிறதா?

"கமல்ஹாசனும் அவர் கைவிட்ட படங்களும் என பட்டியலையே போடலாம். அவர் நடிப்பதாக இருந்த, அவர் தயாரிப்பதாக இருந்த சில படங்கள் கடந்த சில வருடங்களில் கைவிடப்பட்டுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கவிருந்த சில படங்கள் அடுத்தடுத்து…

100 மில்லியன் கடந்த முதல் தமிழ் பாடல்

"யு-டியூப் வீடியோ தளம் 2005ம் ஆண்டுதான் ஆரம்பிக்கப்பட்டது.  இன்று உலகம் முழுவதும் பல கோடி மக்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு வீடியோ தளமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. யு டியுப் தளத்தில் லட்சக்கணக்காண தமிழ்ப் பாடல்கள்,…

கமல்ஹாசனை பதற வைத்த பத்திரிகையாளர் கேள்வி

கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் இந்தியன். இந்த படத்தில் கமல், தந்தை-மகன் என இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்திருந்தார். இந்த படத்தின் இரண்டாம் பாகம், இந்தியன்-2 ஆறு ஆண்டு காலபோராட்டத்திற்கு பிறகு…

விஜய் சேதுபதிக்கு மகுடம் சூடியமகாராஜா

பேஷன் ஸ்டுடியோஸ்  'தி ரூட்' நிறுவனங்கள் இணைந்துதயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக சூன் 14 அன்றுவெளியாகி இருக்கும் இந்தப் படத்தை நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி…

இயக்குநர் பெயர் இல்லாமல் வெளியான ஆர்.ஜெ.பாலாஜி நடிக்கும் புதிய பட அறிவிப்பு

இயக்குநர் பெயர் இல்லாமல்ஒரு திரைப்படத்தின் அறிவிப்பை எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் இதுவரை அறிவித்தது இல்லை. அப்படியொரு அறிவிப்பு நடிகர் R.J. பாலாஜி நடிக்கும் புதிய படத்திற்கு வெளியிடப்பட்டுள்ளது. வானொலி, தொலைக்காட்சிகளில்…

விஜய் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கைப்பற்றிய ஜீ குழுமம்

தமிழ் சினிமா வியாபாரத்தில் ஓடிடி உரிமம் என்பதற்கு முன் வரை தொலைக்காட்சி உரிமை மூலம் கிடைக்கும் வருவாய் படத்தயாரிப்பு செலவில் பிரதான பங்காக இருந்தது. ஓடிடி உரிமை என்பது நடைமுறைக்கு வந்த பின், தொலைக்காட்சி உரிமம் விலைக்கு இணையாக…

அடங்காத அட்லி நிராகரித்த தயாரிப்பாளர்கள்

சினிமாவில்வெற்றிகள் மட்டுமே அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்க அடிப்படை காரணமாகும். அப்படிப்பட்ட தொரு வாய்ப்பு அமையப்பெற்றவர் இயக்குநர்ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி 2013 ஆம் ஆண்டு ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான…

ஓடாத படங்களுக்கு வெற்றி விழா கருடன் விழாவில் சசிக்குமார் ஆதங்கம்.

வார்க் ஸ்டுடியோநிறுவனத்தின் சார்பில்  கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த படம் கருடன். மே 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான  'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று மூன்றாவது வாரமாக…

ஓடிடியில் படைப்பு சுதந்திரம் பறிபோகிறது. கருடன் வெற்றி விழாவில் வெற்றிமாறன் ஆதங்கம்

லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில்  கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்த படம் கருடன். மே 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான  'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று மூன்றாவது…

மகாராஜா மகுடம் சூடுவாரா இரண்டு நாட்கள் வசூல்?

கதாநாயகன், வில்லன் என தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துள்ளவிஜய் சேதுபதி நடிப்பில் தயாரான படம் மகாராஜா. அவரது திரையுலக பயணத்தில் 50வது படமாகும். ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசன், சிரஞ்சீவி என தென்னிந்திய சினிமாவின் உச்ச…