ஆகாயத்தில் இந்தியன் – 2 விளம்பர வீடியோ வெளியானது
துபாயில் ஸ்கை டைவிங் மூலம் ‘இந்தியன் 2’ படத்தினை படக்குழு புரோமோசன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக…