ராவ் பகதூர்- திரைப்பட விமர்சனம்
ராமப்பா ராவ் பஹதூர் அரச குடும்பம். அந்த குடும்பத்தில் ராமப்பா ராவ் பஹதூருக்கு விடை தெரியா கேள்வி ஒன்று அவரை வாழவும் விடாமல் நிம்மதியாக சாகவும் விடாமல் அலைக் கழிக்கிறது. இதனை மையமாக கொண்டு திரைக்கதை எழுதப்பட்டு பிரம்மாண்டமாக…