திறந்தவெளி மைதானத்தில் முதல் இசை நிகழ்ச்சி நடத்தும் சந்தோஷ் நாராயணன்.
சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஒன்று சென்னைகிழக்கு கடற்கரை சாலையில் திறந்த வெளியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மைதானத்தின் கொள்ளளைவை கடந்து டிக்கட் விற்பனை செய்யப்பட்டிருந்ததாலும், போலியான டிக்கட்…