Browsing Category

கோலிவுட் சினிமா

பவதாரிணி இசையமைத்த கடைசி திரைப்படம் ‘புயலில் ஒரு தோணி’..!

மறைந்த பிண்ணனி பாடகியும், இசையமைப்பாளருமான  பவதாரிணி   கடைசியாக இசையமைத்த திரைப்படம் தான் 'புயலில் ஒரு தோணி'. புதுமுகங்கள் விஷ்ணுபிரகாஷ், அர்ச்சனாசிங் ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஈசன் இயக்கியிருக்கிறார். அப்படத்தின் இயக்குநர்…

புளு ஸ்டார் படத்தை காட்டிலும் சிங்கப்பூர் சலூன் வசூல் அதகம்?

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதன் வெற்றி விழா நேற்று மாலை சென்னையில்…

இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ் திரைப்பட டிரெய்லர் வெளியீடு

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, உருவாகியுள்ள திரைப்படம்  "இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்".  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா…

கொஞ்ச நாள் பொறு தலைவா தேவாவின் இசைக்கச்சேரி

கோயம்புத்துரில் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி,  தேவாவின் இசைக்கச்சேரி நடைபெறவுள்ளது. ALVI Digitech மற்றும் Giant Films நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. தமிழ்…

ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ரெபல் எப்போது ரிலீஸ்?

இசையமைப்பாளரும்,  நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துகதையின் நாயகனாக  நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர்  பிரத்யேக காணொளி ஒன்றையும்…

வெளியானது “போர்” திரைப்படத்தின் முதல் பார்வை

இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இந்தியில் உருவாகியுள்ள  "போர்", படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. இதில் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும்…

‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தொடக்கம்

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக்,…

வடக்குப் பட்டி ராமசாமியில் வம்பு சீன்கள் எதுவும் இல்லையாம்

"சந்தானம், மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ள படம், ‘வடக்குப்பட்டி ராமசாமி’. ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இதில் நிழல்கள் ரவி, தமிழ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா உட்பட பலர் நடித்துள்ளனர். பீப்பிள் மீடியா…

சமுத்திரக்கனி நடிக்கும் “ராமம் ராகவம்” முதல் பார்வை வெளியானது.

நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் "ராமம் ராகவம்" இந்த படத்தை தெலுங்கு  நடிகர்தன்ராஜ்  இயக்குகிறார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் பேனர் பிரபாகர் ஆரிபாக வழங்கும் , ப்ருத்வி போலவரபு தயாரிப்பில், பிரபல…

அயோத்தி சம்பந்தமாக ரஜினிகாந்த் கூறிய கருத்து விமர்சனத்துக்குரியது – பா.ரஞ்சித்

இன்று (22.01.2023) அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்று வந்த நேரத்தில் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தில் இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி…