Browsing Category

கோலிவுட் சினிமா

கலைப்புலி தாணு, இயக்குநர் ரவிக்குமார் வெளியிட்டஅரிமாபட்டி சக்திவேல் முதல் பார்வை எப்படி?

லைப் சைக்கிள் கிரியேஷன்சார்பில்  தயாரிப்பாளர் பவன் K மற்றும் அஜிஸ் P ஆகியோர் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் ரமேஷ் கந்தசாமி இயக்கத்தில் சோஷியல் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள படம் “அரிமாபட்டி சக்திவேல்”. இப்படத்தின் முதல் பார்வையை…

கமல்ஹாசன், கார்த்திக்குக்கு மாற்றாக யோகி பாபு ?

கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது. அதன்பின், அப்படம்…

விஜய்க்கு போட்டியாளராக மாறிய பிரசாந்த்

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி…

வியாபார முக்கியத்துவம் பெற்ற கருடன் திரைப்படம்

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது.அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன. இவற்றோடு இயக்குநர்…

தலைமுறை இடைவெளியை பேசும் சிக்லெட் ஸ் இசை வெளியீடு

திறந்திடு சீசே' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. இதில் நடிகர்கள் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், ரஹீம், நடிகைகள் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹல்தார், மஞ்சீரா உள்ளிட்ட…

“மனுஷனுக்கும் நாய்க்கும் போட்டி வந்தா…” – சசிகுமார், சூரியின் ‘கருடன்’ கிளிம்ஸ் எப்படி?

வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் சூரி தவிர்த்து, சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி…

ஹிட்லர் எப்படிப்பட்ட படம் – விஜய்ஆண்டனி

இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹிட்லர்”. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், ரியா சுமன் இயக்குநர் கௌதம் மேனன், சரண்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா,…

எதிர்பாராத வெற்றி-இயக்குநர் விஜய். l

விஜய் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய், ஏமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1’ படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி சனவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியானது. லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல…

கலைஞர் 100 விழா தொகுப்பு

ஒட்டுமொத்தத் தமிழ்த்திரையுலகம் சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள்…

முன்பதிவு செய்த ப்ளுஸ்டார்,சிங்கப்பூர் சலூன் படங்கள்

கடந்த வருடம் பொங்கல் வெளியீடாகஜனவரி 11 அன்று அஜீத்குமார் நடிப்பில் துணிவு, விஜய் நடிப்பில் வாரிசு என இரண்டு படங்கள் நேருக்கு நேர் மோதின. இரண்டு படங்களும் வசூல் அடிப்படையில் பிரம்மாண்டமான வெற்றியை பெற முடியவில்லை. அதே நேரம் அஜீத்குமார்,…