கத்திரினா கைஃபை சந்தித்ததே ஆச்சரியமானது – விஜய்சேதுபதி
தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியை திணிக்கக் கூடாது என்று தான் சொன்னார்கள். இந்தி பற்றி நீங்கள் கேட்கும் கேள்வியே தவறானது. ஆமீர்கான்சென்னை வந்த போதும் இந்தி திணிப்பு பற்றி கேள்வியை கேட்டீர்கள் எதற்காக அந்த…