Browsing Category

கோலிவுட் சினிமா

கடலில் படமாகியிருக்கும் ‘போட்’

"இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து வெற்றி பெற்ற ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ மற்றும் விஜய், ஶ்ரீ தேவி, சுதீப் நடித்த ‘புலி’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்கியுள்ளபுதிய  படம் ‘போட்’.மாலி அண்ட் மான்வி மூவி…

உருவக் கேலிக்கு உருவம் கொடுத்துள்ள” மதிமாறன்”

ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில்,இவானா,வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மதிமாறன்”.இப்படத்தில்…

டிமான்டி காலனி – 2 டிரைலர் வெளியீட்டு விழா தொகுப்பு

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் பாபி பாலசந்திரன் வழங்க ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து  இயக்கத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில்,  டிமாண்டி காலனி படத்தின்…

மதங்களை கடந்து மனிதநேயம் பேசும் பாய் திரைப்படம்

பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவியின் கொள்ளுப்பேத்தியான ஸ்ரீ நியா  தயாரித்திருக்கும் படம் "பாய்" மதங்களை கடந்து  மனிதநேயத்தை வலியுறுத்தி 'பாய் ' திரைப்படத்தில்  நாயகனாக ஆதவா ஈஸ்வரா நடித்துள்ளார். நாயகியாக நிகிஷா .…

மருத்துவர் தயாரிப்பில் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள ரூட் நம்பர் 17

நேமி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன்…

திண்டுக்கல் லியோனி நடித்துள்ளஆலம்பனா

இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும்…

மனம் திறந்த அமீர் மீண்டும் பருத்திவீரன் பஞ்சாயத்து

“பருத்திவீரன்” திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு திரு.சூர்யா அவர்களும், திரு.கார்த்தி அவர்களும் எனக்குத் தேதி தருவதாகச் சொன்னதாகவும், அதற்காக அவர்கள் என்னைப் பலமுறை தொடர்பு கொண்டதாகவும், அவர்களை வைத்துப் படம் தயாரித்து நான் லாபம்…

நான்கு பேருக்கு உதவவே தனியாக தயாரிப்பு நிறுவனம் – லோகேஷ் கனகராஜ்

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள ஃபைட் கிளப் படத்தை, ரீல் குட் ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கும் இப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும், முதல் திரைப்படமாக வெளிவருகிறது…

விஜய்சேதுபதி மகன் அறிமுகமாகும் ஃபீனிக்ஸ்

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான சண்டைப் பயிற்சி இயக்குநரான அனல் அரசு, 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சி கலைஞராக இருந்து சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.  அவர் இப்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தின் மூலம்…