சினிமா சங்க தேர்தலில்லிப்ரா ரவீந்தருக்கு ஆதரவு அலை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 9 மணி முதல் சென்னையில் நடைபெற்று வருகிறது.முரளி ராமசாமிதலைமையிலான அணி, மன்னன் தலைமையிலான அணி உள்ளிட்டோர்!-->…