Browsing Category

கோலிவுட் சினிமா

மியூசிக் ஸ்கூல் முதல் பாடல் வெளியீடு

இளையராஜாவின் இசையில், பன்மொழி  மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்தின் முதல் பாடல் 'மம்மி சொல்லும் வார்த்தை' வெளியிடப்பட்டுள்ளதுஇளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்"

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிவை தீர்மானிக்கும் லைகா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மார்ச் 3 அன்று தொடங்க உள்ளது. தேர்தல் 30.04.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறதுதேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடும்

மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கும் இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு

தேசிய பங்குசந்தையில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்

தமிழ் திரையுலகில் அதிக படங்களை தயாரித்து வரும்  நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட், பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் பங்குகள் தேசிய பங்கு சந்தை வணிகத்தில் இன்று

என்னைப் பற்றி தவறான செய்தியை வெளியிடாதீர்கள் – பவர் ஸ்டார் சீனிவாசன் கோரிக்கை

புகழேந்தி புரொடக்சன்ஸ்  எனும் பட நிறுவனம் மூலம்  தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் மறைந்த கவிஞர் புலமைப்பித்தன் பேரன்திலீபன் கதையின்

படத்திலும் ஜோடி இல்லை வாழ்க்கையிலும் ஜோடி இல்லை – சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட " பத்துதல" மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒரு வழியாக எல்லா பணிகளும் முடிந்துவெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. சிலம்பரசன் நடிப்பில் வெளியானமாநாடு, வெந்து தணிந்தது காடு இரண்டு

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை திரைப்படமாகுமா?

அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.தமிழில் அரசியல் தலைவர்களானபெரியார்,காமராஜர், ஜெயலலிதா, அம்பேத்கார், சுதந்திர போராட்ட தலைவர்களில் ஒருவரான வ.வு.சிதம்பரம்

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் எனக்கும் நேரடி தொடர்பில்லை உதயநிதியின் புது உருட்டு

ரெட் ஜெயன்ட் நிறுவனத்துக்கும் எனக்கும் எந்த நேரடித் தொடர்பும் இல்லை” எனக் கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்நிறுவனத்தை நிர்வகிப்பது யார் என்பதை தெரிவிக்கவில்லை.நடிகரும்,தமிழ்நாடுஅமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்இயக்குநர் மாறன்

பங்கு வர்த்தகத்தில் முதலீடு திரட்ட முயற்சிக்கும் வேல்ஸ் ஃபிலிம்ஸ்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் முதல் முறையாக ஐ.பி.ஓ. மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டுகிறது.இந்திய சினிமாவில் திரைப்படங்கள் தயாரிக்க பங்கு வர்த்தகம் மூலம் முதலீட்டை திரட்ட பங்குகளை வெளியிட்டவர் சுஜாதா பிலிம்ஸ் பி.லிட்

ஆஸ்கர்,ஆசிய திரைப்பட விருது போட்டியில் தென்னிந்திய படங்கள்

ஆஸ்கர் அகடமியின் 95வது விருது அறிவிப்பு, வழங்கும் நிகழ்வு நாளை அதிகாலை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலகலமாக நடைபெற உள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியானஆர் ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல்