Browsing Category
கோலிவுட் சினிமா
வித்தியாசமான கோணத்தில் உருவாகியுள்ள ‘குடிமகான்’
சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் சிவன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குடிமகான்’. நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ‘குட்டி தாதா’ என்கிற குறும்படத்திற்காக ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ். இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்
!-->!-->!-->…
அயலி – விமர்சனம்
அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் ஊர்மக்கள், பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்றும் உடனடியாகத் திருமணம் செய்துவிட வேண்டுமென்றும் கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள்.பல நூறு ஆண்டுகளாகத் தொடரும்!-->…
வெளியீட்டுக்கு தயாரான டாடா
அறிமுக இயக்குநர் கணேஷ் கே.பாபு இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் டாடா. இந்தப்படத்தில் நாயகியாக அபர்ணா தாஸ் நடித்திருக்கிறார்.இவர்களோடு கே.பாக்யராஜ், ஐஸ்வர்யா,ஹரிஷ்,பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
!-->!-->!-->…
தமிழர் வரலாறு கூறவரும் மாவீரா
சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குநர் கவுதமன்.கனவே கலையாதே,மகிழ்ச்சி ஆகிய படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படம் மாவீரா.வி.கே புரொடக்க்ஷன் குழுமம்!-->…
மெய்ப்பட செய்ஜனவரி 27 வெளியிடு
ஹர்ஷித் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பி.ஆர்.தமிழ்செல்வம் தயாரிப்பில், வேலன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெய்ப்பட செய்’.அறிமுக நடிகர் ஆதவ் பாலாஜி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், மதுனிகா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன்!-->…
விக்ரம் பிரபு-வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு
நல்ல தரமான திரைப்படங்களைத் தயாரித்தும், வெளியிட்டு வருகிறது SP சினிமாஸ் நிறுவனம் தனது அடுத்தபடமாக ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தை
SP சினிமாஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.இந்தப் படத்தைத் தனது தயாரிப்பு நிறுவனமான கார்த்திக்!-->!-->!-->…
வாரிசு – துணிவு வசூல் உண்மையை கூறியதிருப்பூர் சுப்பிரமணி .
தமிழ் சினிமாவில் விநியோகம், திரையரங்க உரிமையாளர் என 40 ஆண்டுகளை கடந்து பயணித்துவரும் திரைத்துறை சார்ந்த சிலரில் திருப்பூர் சுப்ரமணியும் ஒருவர் சரியோ, தவறு நேரடியாக பதில்கூறிவிடுபவர் அதனாலேயே புதிய படங்கள் வெளிவரும்போதெல்லாம் ஊடகங்கள்!-->…
தனுஷ் – 50 படத்தை இயக்க போவது யார்?
நடிகர்தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு
நடைபெற்றுவருகிறது.
வரும்!-->!-->!-->!-->!-->!-->!-->…
வாரிசு படம் பார்த்து குத்தாட்டம் போட்டபாட்டி
வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கு ஒன்றில் பாட்டி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில்
கடந்த 11 ஆம் தேதி திரைக்கு வந்த படம் வாரிசு.!-->!-->!-->…