திரைப்படமாகும் பெருமாள்முருகனின் கோடித் துணி சிறுகதை
பெருமாள்முருகன் சர்வதேச அளவில் கவனம் பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்லூரி பேராசிரியர், கவிஞர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர் இவர் எழுதிய "மாதொருபாகன், பூனாச்சி, ஒரு வெள்ளாட்டின் கதை" ஆகிய நூல்கள்ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனசாகித்ய!-->…