விற்பனை பிரதிநிதிகளின் வாழ்வியலை பேசும்’ கோல்ட் கால்’
தமிழ் சினிமாவில் புதுமுகங்களின் படைப்புகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் சித்து மூலி மணி -ஸ்ரீ வைஷ்ணவ்- சந்தோஷ் எஸ் ஏ - கிருஷ்ணா விஜய் சந்திரன்- ஆகிய நான்கு புதுமுக நடிகர்கள் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும்…