Browsing Category

ஹீரோயின்

வந்தியதேவன் படத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக…

நல்ல வேளை தர்பாரில் நடிக்கவில்லை-காஜல்

ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்திற்கு ஒரு சில நெகட்டிவ் விமர்சனம் வந்தபோதிலும் படத்திற்கு நல்ல வரவேற்பும்…

சப்பாக் படத்திற்கு வரிவிலக்கு

தீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட…

நயன்தாரா சொல்ல மறந்த கதை

நயன்தாரா - விக்னேஷ் சிவன் இடையே மோதல் ஏற்பட்டு அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, நயன்தாரா தனியாக வந்ததால் இந்தத் தகவலை வெகு விரைவாகப் பரவச்…

விக்ரம் வழிக்கு வந்த ப்ரியா பவானி சங்கர்

தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெற்றவர் பிரியா பவானி சங்கர். ‘மேயாத மான்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கர், தற்போது பல முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடித்து வருகிறார். மான்ஸ்டர்படத்தில்…

பேய் படத்தில் ரம்யா நம்பீசன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ படத்தின் மூலம் அறிமுகமான ரியோராஜ், அடுத்து ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்-நடிகைகளும் இணைகிறார்கள். …

சாய் பல்லவியை இயக்கும் வெற்றி மாறன்

அசுரன் படத்தை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படத்தில், சாய் பல்லவி நாயகியாக நடிக்கவுள்ளார். ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்தியாவில் பிரபலமாகி வருகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான…

‘அயர்ன் லேடி’ எப்போது???

‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை படமாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் கேரக்டரில் நித்யா மேனன் நடிப்பது முதல், உண்மையான வாழ்க்கை கதையாக்கப்படுகிறதா என்பது வரை பல கேள்விகள்…

அமலா பால் அதிரடி முடிவு

ஆடை படத்திற்குப் பின், நெட்பிளிக்ஸில் வெளியான சர்சைக்குரிய லஸ்ட் ஸ்டோரீஸ் இந்தி படத்தின் ரீமேக்கில் அமலா பால் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த படம் ஆடை. சில மாதங்களுக்கு முன்…

ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகப்படங்களில்

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான அப்படத்தின் வெற்றி காரணமாக தற்போது தெலுங்கிலும் ரீமேக்…