மேரிகோல்டு படத்தில் மீண்டும் இணையும் பிரபு- சுகன்யா
செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் பிரபு, சுகன்யா ஜோடியாக நடித்திருந்தனர். இந்தப்படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம், ‘மேரி கோல்டு’.
இதில் இவர்கள் 31…