துப்பாக்கி, கத்தி, ரத்தம் தெறிக்கும் ‘டாக்ஸிக் ‘முன்னோட்டம் எப்படி?
கே.ஜி.எப்' படத்தின்வெற்றிக்குப் பிறகு கர்நாடகாவில் தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான பட்ஜெட் படங்கள் அனைத்தும் ரத்தம் தெறிக்கும், அதிகமான வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களாகவே உள்ளன. அந்த வரிசையில் தற்போது தயாராகியுள்ள திரைப்படம்…