பாலுமகேந்திரா ஆசையை நிறைவேற்ற” நீளிரா”
இலங்கையை பூர்வீகமாக கொண்ட இயக்குநர்பாலு மகேந்திரா தன்னிடம் உதவியாளராக பணியாற்றியவரிடம் 'உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.' என கூறியிருக்கிறார். அதனை…