லெட்சுமி காந்தன் கொலைவழக்கு- திரைப்பட விமர்சனம்
மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை உலகம் எதிரொலித்து வருகிறது அந்தக் கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில்" மரண தண்டனை" சரியா, தவறா என்கின்ற விவாதத்தை நடத்துகிறது லெட்சுமி காந்தன் கொலைவழக்கு
மரணதண்டனை கோரும்…