காதல் ரீசெட் ரிபீட் – திரைப்பட விமர்சனம்.
தமிழ் சினிமாவில் முக்கோணக் காதல்கதைகள் அரிதாகவே படமாக்கப்பட்டு வெளியாகும்அந்த வரிசையில் இந்த வருடம் வந்திருக்கும் படம் காதல் ரீசெட் ரிபீட்.
நாயகி ஜியா சங்கருக்கு மறதிநோய் வருகிறது.அதைப் பயன்படுத்தி நான்தான் உன் காதலன் என்று…