Browsing Category

ஹீரோ

மாதவனை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் மாதவனைரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரிநம்பி விளைவுஎன்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார்…

விக்ரம் பார்த்து வியந்த மகேஷ்பாபு

கமல்ஹாசன்,  பகத் பாசில், விஜய்சேதுபதி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் சூன் 3 அன்று வெளியாகிவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம்…

தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்” – நடிகர் கிச்சா சுதீப்

Zee studios வழங்க, Shalini Artss நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் ‘விக்ராந்த் ரோணா’.இயக்குநர் அனுப்…

அதிர்ச்சியை ஏற்படுத்திய அமீரகம் வழங்கிய கோல்டன் விசா

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொரோனா பொது முடக்கம் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்த பின்இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக…

கமல்ஹாசனுக்கு மகுடம் சூட்டிய விக்ரம் வசூல்

தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் களத்தில் உள்ளார் 67 வயதை கடந்த கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக, நடன இயக்குநராக, குணசித்திர நடிகராக, பாடகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, கதாநாயக நடிகராக எல்லா தளங்களிலும் 60 ஆண்டு காலம்…

கடவுளை மீறி எனக்கு எதுவும் நடக்காதுடி.ராஜேந்தர் தன்னம்பிக்கை

நடிகர், கதாசிரியர் என பன்முகத்தன்மை கொண்ட டி. ராஜேந்தர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதுடன் ஆசனவாயில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும்…

ராஜ்குமார் பேரன் நடிகராக அறிமுகம்

கேஜிஎஃப், கேஜிஎஃப் -2 என்ற இரண்டு படங்களையும் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தை தயாரித்து வருகிறது. அடுத்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கெங்கரா அடுத்து…

விஜய் ரசிகர்களை பயமுறுத்தும் பீஸ்ட் டிரைலர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் சற்று முன்னர் யு டியூபில் வெளியானது. இப்படத்தின் இரண்டு சிங்கிள் பாடல்களான 'அரபிக்குத்து,…

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது நடிகர் சூரி நம்பிக்கை

சென்னையை அடுத்த சிறுசேரியில் நிலம் வாங்கி தருவதாக கூறி, நடிகர் சூரியிடம் பணமோசடி செய்ததாக, முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக்…