மன்னிப்பு கேட்டவில் ஸ்மித்
ஆஸ்கர் விருது மேடையில் கிறிஸ் ராக்கை நடிகர் வில்ஸ்மித் நேற்று (28.03.2022) கன்னத்தில் அறைந்தது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது
கிறிஸ் ராக், ஸ்மித்தின் மனைவி ஜடாவின் மருத்துவக் குறைபாட்டை மையமாக கொண்டு காமெடியாக பேசியது தவறு…