Browsing Category

ஹீரோ

இரட்டை அர்த்த பேச்சை தொடரும் ராதாரவி

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் பிரபலமானவர் நடிகர் ராதாரவி. நடிகர் சங்க செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனுபவம் உள்ளவர் திரைப்பட விழாக்களில் இவர் மைக் பிடித்தாலே நக்கல், நையாண்டி பேச்சுகளுக்கு…

ரஜினிகாந்த்துக்கு தாதாசாகேப் விருது

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு 70 வயது ஆகிறது. இவரின் கலைச்சேவையை…

நேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது

ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும்…

மனைவியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க விரும்பும் விஷ்ணு விஷால்

இந்த ஆண்டில் நல்ல விஷயம் நடக்கும் என்று தன்னம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணுவிஷால் தெரிவித்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால் இன்று  சென்னையில்  ஊடகவியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது...…

கதையை நம்பி சதீஷை கதாநாயகனாக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்

தமிழ் சினிமாவில் புதிதாக படம் தயாரிக்க வருகிறவர்களுக்கு முன்ணனி நடிகர்கள் கால்ஷீட் கிடைப்பது இல்லை இரண்டாம்நிலையில் வளர்ந்துவரும் நடிகர்கள் ஒரு படம் நடித்து வெளியானவுடன் கோடிகளில் சம்பளம் கேட்க தொடங்கிவிடுகின்றனர் ஆனால் அவர்கள் நாயகனாக…

இரண்டாம் திருமணத்தை உறுதிப்படுத்திய விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால், 2009ம் ஆண்டில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து 'முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன்' உள்ளிட்ட படங்களில்…

சென்னை ரைபிள் கிளப்புக்கு வெற்றிதேடி தந்த அஜீத்குமார்

சென்னையில்46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது. சென்னை ரைஃபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து…

சூர்யா ஜெயம் ரவி படங்களை புறக்கணிப்போம்

நேற்று மாலை 4 மணிக்கு (டிசம்பர் 28,2020) தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அந்த சங்கத்தின் அலுவலகத்தில்செய்தியாளர்கள் சந்திப்பு  நடைபெற்றது சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம், படூர் ரமேஷ் வள்ளியப்பன்…

அரசியல் கட்சி தொடங்கவில்லை – ரஜினி அறிக்கை

டிசம்பர் 31 ஆம் தேதி கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளதாக ரஜினி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது வழக்கமான பரிசோதனையில் படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரானா…

நடிகன் என்பது மட்டுமே நாடாள தகுதி ஆகாது – சீமான்

நடிகர் கமல்ஹாசன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கமல்ஹாசன் சட்டமன்றதேர்தல் பிரச்சாரத்தில் எம்.ஜி.ஆரின் நீட்சி நான் என பேசி…