Browsing Category

ஹீரோ

திமுகவுக்கு ஆதரவாக சத்யராஜ் தேர்தல் பிரச்சாரம்?

சினிமாவில் வில்லன், குண சித்திர நடிகர், ஹீரோ இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக  அடையாளங்கள் உள்ளவர் சத்யராஜ் நிஜத்தில் சத்யராஜ்  சாதி - மத மறுப்பாளர், கடவுள் மறுப்பாளர், பெரியாரிய சிந்தனையாளர். பல்வேறு கூட்டங்களில் அனல் பறக்க…

தனுஷ் நடிக்கும் ஆங்கில படம் அதிகாரபூர்வ அறிவிப்பு

கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’, ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ மற்றும் ‘எண்ட் கேம்’ உள்ளிட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் அந்தோனி மற்றும் ஜோ ரூஸோ. இவர்கள் ரூஸோ சகோதரர்கள் என்ற பெயரில் ஹாலிவுட்டில் பிரபலமானவர்கள். மார்வல்…

பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் ஹிருத்திக் ரோஷன்-கங்கனா ரணாவத் காட்டம்

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்தும் ஹிருத்திக் ரோஷனும் கிருஷ் 3 இந்தி படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும் பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் கூறப்பட்டது.…

கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மதுரையில் தொடங்குகிறார்

கமல்ஹாசனின் பிரச்சாரப் பயணம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தகவல் வெளியிட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலை இந்தியக் குடியரசுக் கட்சி உள்ளிட்ட சிறிய…

காதலை தடுக்கும் அவசர சட்டத்துக்கு நடிகர்சித்தார்த் எதிர்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம் 2020 என்கிற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவரசச்…

கமலுக்கு வில்லனாகும் மலையாள நடிகர்

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படம் தயாரிப்பில் இருக்கிறது. அப்படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் அவர் நடிக்கும் 232 ஆவது படத்தைத் தயாரிக்கிறது. இந்தப்படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய…

T.ராஜேந்தர் மீது நடவடிக்கை – சிலம்பரசனிடம் விசாரணை

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக்…

சரத்குமாருக்கு கொரானா பயப்ப தேவையில்லை – ராதிகா

தமிழகத்தில் கொரானா பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், தற்போது பாதிப்பு சற்று குறைந்துகொண்டே வருகிறது. கொரானா காலத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம்…

விஜய் ரஜினி கட்சிக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும் பாஜக நெருக்கடி

ரஜினிகாந்த் வரும் டிசம்பர் 31ஆம் தேதி தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க இருக்கிறார். அதற்கு முன்பு பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை தனது மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார். மேற்பார்வையாளராக…

விஜய்மக்கள்இயக்கம்அரசியல்கட்சியாக மாற்றப்படும் – எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திஅவ்வப்போது வருவதும் அடங்குவதுமாக இருக்கிறது. 2011 சட்டமன்றத் தேர்தலின் போது விஜய்யின் மக்கள் இயக்கம் அதிமுகவை ஆதரித்தது. அதன்பிறகு தமிழகத்தில் நடைபெற்றதேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும்…