Browsing Category

ஹீரோ

பிரம்மாண்ட பாகுபலிராணாவுக்கு எளிமையான திருமணம்

தெலுங்கு நடிகராக இருந்தாலும், பாகுபலியில் பல்வாள் தேவனாக வந்து சினிமா ரசிகர்கள் மத்தியில்புகழ் பெற்ற ராணாவின் திருமணம் ஊரடங்குக்கு இடையிலும் ஆகஸ்டு 9 அன்றுநடந்தது. ஹைதராபாத் ராமநாயுடு ஸ்டுடியோவில் தொழிலதிபர் மிஹீகா பஜாஜை கரம்பிடித்தார்…

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட் குடும்பத்தினருக்கு நிதியுதவி

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் கோர விபத்து ஏற்பட்டது. இந்த வருடம்பிப்ரவரி 19 ஆம் தேதி இரவு சென்னை EVP பிலிம் சிட்டியில் நடந்த விபத்தில் கிருஷ்ணா, மதுசூதனராவ், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே…

கொரானா விலிருந்து மீண்ட நடிகர் விஷாலின் நம்பிக்கை

டிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார்.இந்தத் தகவலை அவரே வெளியிட்டார். அதன்பின் கொரோனாவிலிருந்து மீண்டது தொடர்பாக காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது…… ஒரு கெட்ட நேரத்தில்…

ஆட்டத்துக்கு தயாராகும் ரஜினியின் அண்ணாத்தே

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்து வரும்படம் அண்ணாத்த கொரானா காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் தீபாவளி வெளியீட்டை 2021 பொங்கலுக்கு மாற்றியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முள்ளும் மலரும் படம் போன்ற திரைக்கதை அமைப்பு கொண்ட…

சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி

ஊரடங்கால் பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், தற்போது மாடுகளுக்குப் பதில் மகள்களைப் பூட்டி ஏர் உழுத விவசாயிக்கு உதவி செய்து, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.கொரனா ஊரடங்கால் விவசாயிகள்…

சர்ச்சை வளையத்தில் ரஜினிகாந்த் பயன்படுத்திய இ-பாஸ் எழுப்பும் கேள்விகள்

ஜூலை 19 ஆம் தேதி சமூக தளங்களில், ‘லயன் இன் லம்பார்ஹினி’ என்ற அடைமொழியோடு பகிரப்பட்டது அந்த ஒற்றைப் புகைப்படம். லம்பார்ஹினி காரில் ரஜினிகாந்த் முகக் கவசம், சீட் பெல்ட் அணிந்தபடி காரைஓட்டிக் கொண்டிருக்கிறார். ‘கொரோனாவுக்கு மருந்து…

விஜய் ஆண்டனி பிறந்த நாளில் பிச்சைகாரன் – 2 பட அறிவிப்பு

நடிகரும் இசையமைப்பாளருமானவிஜய் ஆன்டனியின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 'பிச்சைக்காரன் 2' படத்தின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு 24.7.2020 அன்றுவெளியாகியிருக்கிறது. 'பாரம்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி…

வெறுப்பு அரசியலை விதைக்க வேண்டாம்-கமல்ஹாசன்

‘நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளம் அல்ல’ என்று நடிகர் கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் முருகக் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக கந்த சஷ்டி…

மகனுக்கு தடை போட்ட விஜய் கணவனுக்கு தடை விதித்த மனைவி

கொரோனா வைரஸ் காரணமாக உலக ஊரடங்கு அமுலுக்கு வந்ததன்காரணமாக வெளிநாடுகளில் தங்கள் மகனை படிப்பதற்காக அனுப்பிய இந்தியப் பெற்றோர்கள் பலர் தவித்து வருகின்றனர். அவ்வாறு தவித்து வருபவர்களில் நடிகர் விஜய்- சங்கீதா தம்பதியர். கனடாவில் விஜய்யின் மகன்…

நெட்பிளிக்ஸ்வெளியிட உள்ள 17 திரைப்படங்கள்

நெட்ஃபிளிக்ஸ் டிஜிட்டல் தளத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் புதிய இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில்திரையரங்குகள் மூடப்பட்டு 120 நாட்கள் கடந்துவிட்டது. இந்தியா…