ரெட்டத் தலை – திரைப்பட விமர்சனம்
பணம் இல்லாதவனுக்கு அதுமட்டும் தான் சிக்கல் பணம் இருக்கிறவனுக்கு எல்லாமே சிக்கல் என்பார்கள்.அந்தக் கருத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது.
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை…