யோகிபாபு நடிக்கும் 300வது படத்தின் முதல் பார்வை வெளியீடு
யோகி பாபு நாயகனாக நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தேவ் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அர்ஜுனன் பேர் பத்து’. யோகி பாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…