Browsing Category

ஹீரோ

பிரபாஸ் ரசிகர்களுக்கான பேய் படம் ராஜா சாப் – திரைவிமர்சனம்

பாட்டி ஜரினா வஹாப் மறதி நோயால் அவதிப்பட, அவர் ஆறுதலுக்காக, பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தாத்தா சஞ்சய் தத்தை தேடுகிறார் ஹீரோ பிரபாஸ். அந்த பயணத்தில் ஒரு பாழடைந்த பங்களாவில் ஹீரோயின் மாளவிகா மோகனன், நிதிஅகர்வால் மற்றும் சிலருடன்…

சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

சென்சார் போர்டும் மத்திய பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு…

விவாதத்தை ஏற்படுத்திய’டாக்ஸிக்’ அறிமுக வீடியோ

கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின்  வெற்றிக்குப் பிறகு, கன்னட நடிகர் யஷ் நடித்து வரும் திரைப்படம் ‘டாக்ஸிக்’. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் அறிமுக வீடியே வெளியாகி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இரண்டரை நிமிடம் ஓடக்கூடிய…

பிறந்தநாளில் மலரும் நினைவுகளை பகிர்ந்த இயக்குநர் பாக்யராஜ்

இயக்குனர் மற்றும் நடிகரான கே. பாக்யராஜ் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்வதை ஒட்டி, இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து  பேசுகையில்,சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க…

ஜனநாயகன் தணிக்கை சான்றிதழுக்காக நீதிமன்றத்திற்கு போகும் படக்குழு

இயக்குநர் எச்.வினோத். இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’  பொங்கல் வெளியீடாக வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் அரசியல்…

கெடா சண்டையை மையப்படுத்திய”ஜாக்கி” வெளியீடு எப்போது

யுவான் கிருஷ்ணா, ரிதான் கிருஷ்ணாஸ், அம்மு அபிராமி முதன்மை வேடங்களில் நடித்துள்ள 'ஜாக்கி', மதுரையில் நடக்கும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கெடா சண்டையை மையமாக கொண்டுள்ளது* மழைக்காடுகளில் நடத்தப்படும் சவாலான மட் (Mud) ரேஸ்…

பராசக்தி சுயமரியாதையை பற்றி பேசும் முக்கியமான படம்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பொங்கல்…

ஜனநாயகன் முன்னோட்டம் எட்டு கோடி பார்வைகளை கடந்து சாதனை

இயக்குநர் எச்.வினோத். விஜய் நடித்துள்ள  ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். பொங்கல் வெளியீடாக வரும் 9 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ,பிரியாமணி, பாபி தியோல், கவுதம்…