கமல்ஹாசன் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த நீதிமன்றம் தடையுத்தரவு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் புகைப்படங்களை வணிக ரீதியாக பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். …