Browsing Category

ஹீரோ

விஜய் வீட்டில் ரெய்டு தமிழ் சினிமா கற்றது என்ன?

நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், அன்புச்செழியன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறையினரின் இந்த சோதனை வெளியில் இருந்து வேடிக்கை பார்க்கும் சாமானியனுக்கு பல்வேறு கேள்விகளை…

ரஜினி நடிக்கும் படத்துக்கு தடை?

தர்பார் படத்தின் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி-முருகதாஸ் இருவரும் தெரிந்துகொண்டு அதனை சரி செய்வதற்கு முன்வரவேண்டும் என்று படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். தர்பார் படம் வாங்கிய விநியோகஸ்தர்களை ரஜினியிடம்…

சினிமாவை விட்டு போகமாட்டேன்-சமந்தா

விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் சினிமாவை…

இந்தியன்-2ல் 30000ம் ஸ்டண்ட் கலைஞர்கள்

கமல் - ஷங்கர் மீண்டும் இணைந்திருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் சில நாட்கள் வராமலிருந்தது. இப்போது, அவர்களாகவே செய்தியைக் கொடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு இடைப்பட்ட சம்பவங்களுக்கு இடையே நடைபெற்ற…

கிழிபட்ட முருகதாஸ் பொங்கிய டி.ராஜேந்தர்

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த தர்பார் திரைப்படத்தால் ஏற்பட்ட இழப்பிற்கு, நஷ்ட ஈடு கேட்டு விநியோகஸ்தர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் சென்னையில்செய்தியாளர்களிடம் நேற்று பேசினார்…

விக்ரம் உடன் நடிக்கும் மகன்

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் த்ருவ் விக்ரம் இணைந்து நடித்த வீடியோவை, த்ருவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் விக்ரம், நல்ல நடிகராக மட்டுமின்றி நல்ல தந்தையாகவும்…

72 மணிநேரம் காத்திருக்க சொன்ன விஜய்

மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெறும் நெய்வேலி சுரங்கப் பகுதியில் நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. வருமான வரித் துறை அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட அடுத்த நாள் யாரும் எதிர்பாரா வண்ணம் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட…

ரஜினி-கமல் இணையும் படம்

41 வருடங்களுக்குப் பின்னர் ஒரே படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக வெளியான தகவல் ரசிகர்களை உற்சாகப் படுத்தியுள்ளது. 16 வயதினிலே, ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான்,…

நண்பனுக்காக சீறும் ஜீவா

கொரில்லா திரைப்படத்தைத் தொடர்ந்து ஜீவா கதாநாயகனாக நடித்துள்ள சீறு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதை அம்சத்துடன் குரங்குடன் இணைந்து நடித்த ஜீவா அடுத்ததாக ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் நடித்திருக்கும் படம் தான்…

ரஜினிக்கு உதயநிதி பதில்

‘சினிமா வேறு, அரசியல் வேறு’ என்ற பதத்தைப் பல்வேறு பிரபலங்கள் சொல்லியிருக்கின்றனர். முக்கியமாக தமிழகத்தில் அது அதிக முறை ஒலித்திருக்கிறது. ஆனால், தமிழகத்தில் அந்த வார்த்தைகள் ஒரு காமெடி வசனம் போலவே இருந்து வருகிறது. காரணம், தமிழக…