Browsing Category

ஹீரோ

எம்.ஜி.ஆர்-அரவிந்தசாமி

இயக்குநர் விஜய் இயக்கும் தலைவி திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிக்கும் அரவிந்த் சாமியின் தோற்றம் வெளியிடப்பட்டிருக்கிறது. காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை தலைவி என்ற தலைப்பில் திரைப்படமாக…

ரஜினி மீது காவல்துறையில் புகார்

துக்ளக் பத்திரிக்கை விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்காக அவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971…

வந்தியதேவன் படத்தில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடிக்கும் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் 1’ என்ற அனிமேஷன் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் நீண்டநாள் கனவாக…

மாமனார் ரஜினி அலையில் தடுமாறும் தனுஷ்

2020ஆம் ஆண்டு பொங்கலுக்கு முன்பே ஜனவரி 9ஆம் தேதி தனியாக ரிலீஸானது தர்பார். பொங்கல் விடுமுறைக்கு தியேட்டரில் வரும் படத்தை எதிர்பார்த்திருந்த ரசிகக் கூட்டத்திற்கு ஒரே விருந்தாக தர்பார் படைக்கப்பட்டது. ஆனால், சென்ற வருடத்தின் நிலை வேறு.…

மம்முட்டியுடன் இணையும் ராஜ்கிரண்

பேரன்பு திரைப்படத்தைத் தொடர்ந்து மம்மூட்டி தமிழில் நடித்துள்ள குபேரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதன் காரணமாக அவர் தமிழகத்திலும் தனக்கெனத் தனி ரசிகர்…

மாஸ்டர் போராட்ட களமா?

கைதி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்துவருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிப்பதால், இந்த படத்தின் மீதான…

முருகதாஸ் மீது வழக்கு

ரஜினி நடித்த தர்பார் படம் கடந்த 9ந் தேதி வெளிவந்தது. இந்தப் படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறையை இழிவாக…

தர்பார் வாட்ஸ்ப்பில்?

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வெளியான தர்பார் திரைப்படம் ‘வாட்ஸ் அப்’பில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்திருந்த தர்பார்…

ரஜினியுடன் பேசிகொண்டிருக்கிறேன்!!! – கமல்

ரஜினியுடன் இணைந்து செயல்படுவதற்கு அவரிடம் தொடர்ந்து பேசி வருவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சூசகமாகத் தெரிவித்துள்ளர். கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் நிலையில், ரஜினி அரசியல் கட்சி…

யோகிபாபு நடிக்கும் டபுள் ரோல்

தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் சிலருடைய பெயர்களை நிரந்தரமாகச் சேர்க்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. வேறு இடம் இல்லாமல், ஒரே ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட படங்கள், ஒரே ஆர்கெஸ்ட்ராவினால் நிகழ்த்தப்பட்ட இசைக் கோவைகள் எனச் சிலவற்றை…