Browsing Category

ஹீரோ

இடியாப்ப சிக்கலில் ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் ‘லால் சலாம்’. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். ஜீவிதா, செந்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்திற்கு…

சாதனைகளின் நாயகன்விஜயகாந்க்கு இன்று பிறந்தநாள்

விஜயகாந்திற்கு இன்று 70வது பிறந்தநாள் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், இந்திய சினிமா வரலாறுகளில் தவிர்க்க முடியாதவராக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியவராக இருக்கிறார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு…

‘குஷி’ படம்நிச்சயமாக குஷிப்படுத்தும்– விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா- சமந்தா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம், செப்டம்பர் 1-ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின்…

சிக்ஸ்பேக்கில் சூர்யா அதிரும் சமூக வலைத்தளம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. அவர் நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகி உள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மேலும் வில்லனாக நட்டி…

ஷாருக்கானின் லுங்கி செண்டிமென்ட்

சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடலான லுங்கி டான்ஸில் ஷாருக் கானின் மறக்க முடியாத பங்களிப்பு ...ஜவானிலும் தொடர்கிறது. ஜவானில் அவரது சமீபத்திய ஹிட் பாடலான 'வந்த எடம்' பாடலிலும் ஷாருக் கான் லுங்கியுடன் இணைந்திருப்பது…

குத்தாட்டம் போட்ட ஷாருக்கான்- வைரலாகும் ஜவான்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படத்தின் முதல் பாடலான வந்த இடம் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என  நான்கு கமர்ஷியல் படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக இயக்கி உள்ள இந்திப்படம் ஜவான்.…

விஜய் சேதுபதி ஜோடியாகிறார் கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் இந்தியில் ‘எமர்ஜென்சி’ படத்தை இயக்கி நடித்துள்ளார். பீரியட் படமான இதில் அவர் இந்திரா காந்தியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவர் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி…

சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யா

திரைக்கலைஞர் சிவகுமார்தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, பள்ளி இறுதி பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது படத்தின்…

சிவராஜ்குமார் நடிக்கும் பன்மொழிப்படம்

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார் நடிக்கும் பன்மொழி படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர்சிவராஜ் குமார், கார்த்திக் அத்வைத், சுதீர் சந்திர பாதிரியின் புதிய திரைப்படம் 'சிவண்ணா…

புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன்

இந்திய அளவில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கும் சயின்ஸ் ஃபிக்சன்  படமான 'புராஜெக்ட் கே' இப்படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடிக்கிறார்கள். தெலுங்கு…