உதயநிதிக்கு அனுமதி வழங்கி ஷங்கருக்கு மறுக்கப்பட்டதா?
கமல்ஹாசன் காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகும் படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கும்
இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகள், பஞ்சாயத்துக்களை கடந்து விரைவில் இறுதிக்கட்டப்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை…