Browsing Category

ஹீரோ

தொடர்ந்து நடிப்பேன் – உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

நடிப்பை நிறுத்தவேண்டாம் என பலரும் கோரிய நிலையில், 'மாமன்னன்' படத்திற்கு பிறகு மற்றொரு படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறேன்'' என்று உதயநிதி ஸ்டாலின்தெரிவித்துள்ளார். நெஞ்சுக்கு நீதி' படத்தின் 50-வது நாள் வெற்றிக் கொண்டாட்டம்…

பொன்னியின் செல்வனில் கதை சொல்லியாக நடிகர் கமல்ஹாசன்

மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராகி வருகிறது. முதல்பாகம் செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இந்தியமொழிகளில் உலகம் முழுவதும்…

கமல்ஹாசன் பற்றிவானதி சீனிவாசனின் வஞ்ச புகழ்ச்சி

தமிழ் சினிமாவில் 2022 ஜனவரி முதல் சூலை 30 வரை 80 நேரடி தமிழ் படங்கள் திரையரங்கு, மற்றும் ஓடிடியில் வெளியிடப்பட்டுள்ளது இவற்றில் விஜய் நடித்த  பீஸ்ட், அஜீத்குமார் நடித்த வலிமை இரண்டு படங்களும் வசூல் ரீதியாக சாதனை நிகழ்த்தும் என…

லத்தி படப்பிடிப்பில் விஷாலுக்கு விபத்து படப்பிடிப்பு ரத்து

நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வரும் படம் 'லத்தி'. இதன் இறுதிக்கட்டபடப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ஏற்கெனவே, இப்படத்தில் இடம் பெறும் இறுதிக்கட்ட 20 நிமிட காட்சிக்காக ஹைதராபாத்தில் 30 நாட்கள் படப்பிடிப்பை ஸ்டண்ட்…

மாதவனை பாராட்டிய ரஜினிகாந்த்

நடிகர் மாதவனைரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 'ராக்கெட்ரிநம்பி விளைவுஎன்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார்…

விக்ரம் பார்த்து வியந்த மகேஷ்பாபு

கமல்ஹாசன்,  பகத் பாசில், விஜய்சேதுபதி, கௌரவ தோற்றத்தில் சூர்யா என முன்னணி நடிகர்கள் நடிப்பில் சூன் 3 அன்று வெளியாகிவெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விக்ரம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப்படம்…

தமிழில் நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்” – நடிகர் கிச்சா சுதீப்

Zee studios வழங்க, Shalini Artss நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜாக் மஞ்சுநாத் தயாரிப்பில், Invenio Origins நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அலங்கார பாண்டியன் இணை தயாரிப்பு செய்துள்ள திரைப்படம் ‘விக்ராந்த் ரோணா’.இயக்குநர் அனுப்…

அதிர்ச்சியை ஏற்படுத்திய அமீரகம் வழங்கிய கோல்டன் விசா

ஐக்கிய அமீரக அரசின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை கொரோனா பொது முடக்கம் உலகம் முழுவதும் முடிவுக்கு வந்த பின்இந்திய நடிகர், நடிகைகளுக்கு கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரக…

கமல்ஹாசனுக்கு மகுடம் சூட்டிய விக்ரம் வசூல்

தமிழ் சினிமாவில் மூன்றாம் தலைமுறை நடிகர்களுடன் களத்தில் உள்ளார் 67 வயதை கடந்த கமல்ஹாசன், குழந்தை நட்சத்திரமாக, நடன இயக்குநராக, குணசித்திர நடிகராக, பாடகராக, வசனகர்த்தாவாக, இயக்குநராக, கதாநாயக நடிகராக எல்லா தளங்களிலும் 60 ஆண்டு காலம்…