சைரா நரசிம்ம ரெட்டி எப்போது?
பாகுபலி படத்தின் மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த தெலுங்குத் திரையுலகம் மீண்டும் அப்படியான முயற்சியில் இறங்கியுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான உய்யலாலா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறுதான்…