தொடரும்ரெட் ஜெயண்ட் ஆதிக்கம்

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ’டான்’ லைகா நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து கொடுத்த  இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றிருந்தார் 20 21 இறுதியில் வெளியான ரஜினி நடித்த அண்ணாத்தே 2022ல் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், பிரபாஸ் நடித்த ராதேஷ்யாம், ராஜமவுலியின் RRR, விஜய் நடிப்பில் பீஸ்ட் வரிசையில்
கடந்த 13-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தை உதயநிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது அதனை தொடர்ந்துநாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தரராஜன். இவர் ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தை இயக்கியிருந்தார்இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்த படம்.  கேப்டன்  படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனமும் திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை  சமீபத்தில் வெளியானது.படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுபடம் செப்டம்பர் 8ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2021 டிசம்பர் முதல் கடந்த வாரம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் 29 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்துள்ள அனைத்து படங்களுமே ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிட்ட படங்களாகவே இருக்கிறது அடுத்து மே 20 அன்று உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்வெளியாகும் நெஞ்சுக்கு நீதி படத்தை வெளியிடும் உரிமையை போனி கபூரிடம் வாங்கியுள்ளது அதனை தொடர்ந்து சூன் 3 அன்று வெளியாகும் கமல்ஹாசனின் விக்ரம் படத்தையும் வெளியிடுகிறதுரெட் ஜெயண்ட் நிறுவனம் இதன் மூலம் பட வெளியீட்டில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த ரெட் ஜெயண்ட் பிறமொழி படங்களின் வெளியீட்டு உரிமையை கையகப்படுத்தியதால் மற்ற விநியோகஸ்தர்களின் வியாபாரம் முடக்கப்பட்டுள்ளது கேஜிஎஃப் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமையை டிரீம் வாரியர் வாங்கியிருந்தது முழு உரிமை வாங்கும் வாய்ப்பை இழந்த ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமை வாங்கியது கடந்த நான்கு மாதங்களில் திரையரங்குகள் மூலம் கிடைத்த பாக்ஸ்ஆபீஸ் வசூலில் 90% வருவாய் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கே கிடைத்தது தமிழகத்தில் ஏரியா அடிப்படையில் படங்களை வியாபாரம் செய்து திரையிடும் பழக்கம் கிட்டதட்ட முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நேரடியாக திரையரங்குகள் தமிழ்நாடு உரிமை வாங்கியவரிடமே ஒப்பந்தம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தியுள்ளது ரெட் ஜெயண்ட் இதன் காரணமாக விநியோகஸ்தர்கள் என்கிற ஒரு பிரிவினர் தொழில் இழப்பு, வருவாய் இழப்புக்கு உள்ளாகியுள்ளர்